தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீங்கு அண்டாவண்ணம் குழந்தைகளுக்கு மாலைக்காலத்தில் செய்யப்படும் காப்பு ; மாலைக்காலத்தில் கடவுளுக்குச் செய்யும் சடங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுட்கு மாலைக்காலத்துச் செய்யுஞ் சங்கு. (மதுரைக். பக். 389, கீழ்க்குறிப்பு.) Evening service performed in a temple;
  • குழந்தைகளுக்கு அந்திப்போதிற் செய்யும் ரக்ஷ. (திவ். பெரியாழ். 2. 8. வ்யா. ப்ர.) Mystic rite performed in the evening for a child to avert evil;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Mystic rite performed in the evening for a childto avert evil; குழந்தைகளுக்கு அந்திப்போதிற் செய்யும் ரக்ஷை. (திவ். பெரியாழ். 2. 8. வ்யா. ப்ர.)
  • n. < அந்தி +.Evening service performed in a temple;கடவுட்கு மாலைக்காலத்துச் செய்யுஞ் சடங்கு.(மதுரைக். பக். 389, கீழ்க்குறிப்பு.)