தமிழ் - தமிழ் அகரமுதலி
    கபடம் ; சித்தம் ; இரவு ; பெண் ; அக்காள் ; அடுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரவு. 2. Night;
  • கபடம். 1. Deceit, cunning;
  • பம்பந்திராய். 1. Indian chickweed;
  • அடுப்பு. 2. Oven;
  • சித்தம். 3. Mind;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. night, இரவு.

வின்சுலோ
  • [antikai] ''s.'' Night, இரா. 2. A woman, பெண். 3. A disease of the eye, ஓர்கண்ணோய். Wils. p. 39. AND'HIKA. 4. A fire place, அடுப்பு. Wils. p. 39. ANTI KA, or ANDIKA. 5. Blindness, குருடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < andhikā.(நாநார்த்த.) 1. Deceit, cunning; கபடம். 2.Night; இரவு. 3. Mind; சித்தம்.
  • n. < antikā. (நாநார்த்த.)1. Indian chickweed; பம்பந்திராய். 2. Oven;அடுப்பு.
  • n. < antikā. (நாநார்த்த.)1. Indian chickweed; பம்பந்திராய். 2. Oven;அடுப்பு.