தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்தியாவந்தனம் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தியாவந்தனஞ் செய்தல். மந்திரத் தந்திகூப்பி (பெருங். உஞ்சைக். 55, 8). To perform cantiyā-vantaṉam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< அந்தி +. To perform cantiyā-vantaṉam;சத்தியாவந்தனஞ் செய்தல். மந்திரத் தந்திகூப்பி(பெருங். உஞ்சைக். 55, 8).