தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்திரன் ; மாலையில் திரியும் காவல்தெய்வம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரன். (திவ். பெரியதி. 8, 5, 1.) Moon, as the lord of night;

வின்சுலோ
  • ''s.'' The guardian deity of the evening twilight, supposed to walk the streets, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Moon, as the lord of night; சந்திரன். (திவ். பெரியதி. 8, 5, 1.)