தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பண் ; பாலையாழ்த் திறவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலையாழ்த்திற வகை. (பிங்.) An ancient secondary melody-type of the pālai class;

வின்சுலோ
  • [antāḷipāṭai] ''s.'' A kind of tune, ஓர்பண். (திவாக.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (Mus.)An ancient secondary melody-type of the pālaiclass; பாலையாழ்த்திற வகை. (பிங்.)