தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடிதோறும் இறுதிக்கண் உள்ள சீரோ அசையோ எழுத்தோ அடுத்த அடிக்கு முதலாக வரத் தொடுப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடிதோறும் இறுதிக்கணின்ற சீரும் அசையும் எழுத்தும் மற்றையடிக்கு ஆதியாகத் தொடுப்பது. (இலக். வி. 725.) Concatenation in which the foot, syllable or letter at the end of a line of verse begins the next line;

வின்சுலோ
  • ''s.'' A conso nance or connexion in a stanza, wherein the syllable, word or words, which end one line, begin the following. See தொ டை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Pros.) Concatenation in which thefoot, syllable or letter at the end of a line ofverse begins the next line; அடிதோறும் இறுதிக்கணின்ற சீரும் அசையும் எற்றையடிக்கு ஆதி யாகத் தொடுப்பது. (இலக். வி. 725.)