தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு வியப்புச் சொல் ; அதோ .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதோ. Loc. There;
  • ஓர் அதிசயச்சொல். அந்தாவிவளயிராணி (கந்தபு. அசமுகிப். 17) 1. An exclamation of wonder;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. < hanta. 1. An exclamation of wonder; ஓர் அதிசயச் சொல். அந்தாவிவளயிராணி (கந்தபு. அசமுகிப். 17)
  • adv. There; அதோ. Loc.