தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடிவு ; சந்திப்பு ; மேடு ; பேறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முடிவு. (J.) 1. End, extremity, border;
  • மேடு. (J.) 4. Projection as of a roof;
  • சந்திப்பு. (J.) 3. Juncture;
  • பேறு. (J.) 2. Result, object

வின்சுலோ
  • [antlai] ''s. [prov.]'' End, extremi ty, border, முடிவு. 2. Result, object, பேறு. 3. Juncture, சந்திப்பு. 4. Projection as of a roof, மேடு. இந்தக்காரியத்தினந்தலையெங்கேயோ தெரியாது. I cannot tell where the affair will terminate.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. anta. 1. End, extremity, border; சந்திப்பு. (J.) 2. Result, object;மேடு. (J.) 3. Juncture; சந்திப்பு. (J.) 4. Projection as of a roof; மேடு. (J.)