தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்நோக்குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்நோக்குகை. Looking inward;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உண்ணோக்கியமுகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < antar+. Looking inward; உள்நோக்குகை.
  • *அந்தர்யாமித்துவம் antar-yāmittu-vamn. < antar-yāmitvam. Manifestation ofViṣṇu as being immanent in the universe andgoverning it, one of five tirumāl-nilai, q.v.;திருமால் நிலையுளொன்று. (அஷ்டாதச. தத்வத். 3, 42.)