தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறைந்திருக்கை ; உள்ளானது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளடங்கியது. (சி. சி. 1, 21, சிவாக்.) That which is included, suppressed, hidden;

வின்சுலோ
  • ''v. noun.'' Disappear ing, becoming invisible, மறைந்திருக்கை. Wils. p. 38. ANTARGATA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < antar-gata. That which is included, suppressed,hidden; உள்ளடங்கியது. (சி. சி. 1, 21, சிவாக்.)