தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள் ; மறைவு ; கீழ்மக்கள் ; தலைகீழாய்ப்பாயும் செயல் ; நூற்றுப்பன்னிரண்டு ராத்தல் கொண்ட நிறுத்தல் அளவை (ஆங்கிலம்) .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 112 ராத்தல். Colloq. Hundredweight=112 lbs.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (in combination) the interior, உள் as in அந்தரங்கம் etc. which see separately: 2. see under அந்தம், அந்தர்ப்புரம், s. an apartment for women, zenana. அந்தர்க்கதம், s. disappearance. அந்தர்த்தானம், s. a secret place; disappearance.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நடு.

வின்சுலோ
  • ''s.'' Low caste persons, கீழ் மக்கள்.
  • [antar] ''s.'' The interior, inside- used only in combination, உள், Wils. p. 37. ANTAR.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < E. hundred. Hundredweight = 112 lbs.; 112 ராத்தல். Colloq.