தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளே நின்று நடத்துவோன் ; கடவுள் ; உயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுள். (வேதா.சூ.41) God, as being immanent in the universe and governing it;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆன்மா, கடவுள், சீவசாட்சி.

வின்சுலோ
  • ''s.'' The deity, கடவுள். Wils. p. 38. ANTARYAMI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + yāmin.God, as being immanent in the universe andgoverning it; கடவுள். (வேதா. சூ. 41.)