தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனத்தால் செய்யும் பூசை , உட்பூசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகிர்யாகம்; மானச பூசை. (சி.சி.9, 10.) Mental worship, opp. to;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உட்பூசை.

வின்சுலோ
  • ''s.'' Internal or men tal worship, உட்பூசை. (ஞா. 68, தத்வ. 144.) See பகிரியாகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +yāga. Mental worship, opp. to பகிர்யாகம்; மானசபூசை. (சி. சி. 9, 10.)