தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனத்தால் செய்யும் பூசை , உட்பூசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மானசபூசை. அறைந்தவை மூர்த்திசேர்க்கி லந்தரி யாகபூசை (ஞானபூசா. 14). (šaiva) Mental worship;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< antas + yāga +. (Šaiva.) Mental worship; மானசபூசை. அறைந்தவை மூர்த்திசேர்க்கி லந்தரி யாகபூசை (ஞானபூசா. 14).