தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலைகெடுதல் ; மனந்தடுமாறல் ; தனித்திருத்தல் ; உதவியற்றிருத்தல் ; இரண்டு அளவுகளைக் கழிப்பதால் வரும் மிச்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனித்திருத்தல். (W.) 1. To be forlorn, solitary, lonely;
  • உதவியற்றிருத்தல். (W.) 2. To be friendless, helpless;
  • மாறாதல். விதி யந்தரிக்க வொழுகி (திருநூற்.62). 3. To differ, to be inconsistent;
  • கழித்தலாலுண்டாகுஞ் சேஷமறிதல். (W.) 4. To find the difference between two quantities;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < id. 1.To be forlorn, solitary, lonely; தனித்திருத்தல். (W.)2. To be friendless, helpless; உதவியற்றிருத்தல்.(W.) 3. To differ, to be inconsistent; மாறுதல்.விதி யந்தரிக்க வொழுகி (திருநூற். 62). 4. To find thedifference between two quantities; கழித்தலாலுண்டாகுஞ் சேஷமறிதல். (W.)