தமிழ் - தமிழ் அகரமுதலி
    வானம் ; நற்கதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆகாயம். 1. Atmosphere;
  • நற்கதி. அந்தரிட்சஞ் செல...கனல் புகுங் கபிலக்கல்லது (செந். பத்.4, 232). 2. Heaven;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆகாயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < antari-kṣa.1. Atmosphere; ஆகாயம். 2. Heaven; நற்கதி.அந்தரிட்சஞ் செல . . . கனல் புகுங் கபிலக்கல்லது(செந். பத். 4, 232).