தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; கொற்றவை ; ஆகாயவாணி ; தோற்கருவிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோற்கருவிவகை. (சிலப்.3,27,உரை.) Kind of drum;
  • பார்வதி. (பிங்.) 1. Pārvatī;
  • துர்கை. (பிங்.) 2. Durgā;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Parvathi; Durga; 2. ஆகாய வாணி, (see under ஆகசம்).
  • VI. v. i. & v. t. be lonely; find the difference between to qualities. அந்தரித்தல், அந்தரிப்பு v. n.

வின்சுலோ
  • ''s.'' A goddess as inhabit ing the &ae;rial regions, ஆகாயவாணி. 2. Durga, துர்க்கை. 3. Parvati, பார்வதி. ''(p.)'' [அந்தரம். 4.]
  • [antri] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To be forlorn, solitary, lonely, தனித்திருக்க. 2. To be friendless, helpless, forsaken, without means of subsistence, to be in difficulty, or extremity, உதவியற்றி ருக்க. ''(c.)'' 3. ''(p.)'' ''v. a.'' To find the differ ence between two quantities, சேஷமறிய.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Kind of drum; தோற்கருவிவகை. (சிலப். 3, 27, உரை.)
  • n. < antara. 1. Pārvatī;பார்வதி. (பிங்.) 2. Durgā; துர்க்கை. (பிங்.)