தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடு ; இடைக்காலம் ; இடையிடம் ; மூலத்தானத்தை அடுத்த மண்டபம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 3. See அந்தராள மண்டபம்.
  • இடையிடம். 1. Intermediate space;
  • திசைநாற்கோணம். (பிங்.) 2. Intermediate points of the compass;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. intermediate space; 2. intermediate points of the compass; 3. middle.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடைக்காலம், கர்ப்பக்கிரகம், நடு.

வின்சுலோ
  • ''s.'' Middle, interme diate space, நடு, Wils. p. 38. ANTARALA. ''(p.)'' See கர்ப்பகிரகம். [அந்தரம். 2.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < antarāla. 1.Intermediate space; இடையிடம். 2. Intermediatepoints of the compass; திசைநாற்கோணம். (பிங்.)3. See அந்தராள மண்டபம்.