தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மருந்துப் பூடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு மருந்துப் பூடு. (W.) An epiphytic medicinal plant;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆகாயத்தில் வசிக்கைகொட்டைப்பாசி.

வின்சுலோ
  • ''v. noun.'' Dwelling in the air, ஆகாயத்தில்வசிக்கை. 2. ''(s.)'' A med icinal shrub, ஓர்மருந்துப்பூடு. [அந்தரம். 4.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob.antara-vāsa. An epiphytic medicinal plant;ஒரு மருத்துப் பூடு. (W.)