தமிழ் - தமிழ் அகரமுதலி
    வானம் ; உள் ; வெளி ; இடை ; நடு ; நடுவுநிலை ; அளவு ; இருள் ; தனிமை ; முடிவு ; வேறுபாடு ; தீமை ; தேவர்கோயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முடிவு. (பிங்.) End, close;
  • அயலானது. (நாநார்த்த.) 3. Neighbourhood;
  • விசேஷம். (நாநார்த்த.) 4. Distinction;
  • . 5. See அந்தரான்மா. (நாநார்த்த.)
  • மறைவு. (நாநார்த்த.) 6. Hiding, concealment;
  • துளை. (நாநார்த்த.) 7. Hole;
  • குழி. (நாநார்த்த.) 8. Pit;
  • ஆடை. (நாநார்த்த.) 9. Cloth;
  • இடைகழி. (சம். அக. Ms.) 10. Passage next to the entrance of a house;
  • . 11. See அந்தரவாண்டு. (W.)
  • அவகாசம். (நாநார்த்த.) 12. Interval;
  • அவசரம். (நாநார்த்த.) 13. Occasion, time;
  • இடையூறு. அந்தரம் புகுந்த துண்டென (கம்பரா. நிந்தனை.4). 14. Impediment;
  • மேகம். (பொதி. நி.) 15. Cloud;
  • அளவு. (பொதி. நி.) 16. Standard measure, normal form;
  • வெளி. 1. Open space;
  • உள்வெளி. பந்தரந்தம் வேய்ந்து (பதிற்றுப்.51). 2. Interior space;
  • இருள். (பிங்.) 3. Darkness;
  • ஆகாசம். அந்தரம் பாரிடமில்லை (திவ். திருப்பள்ளி. 7). 4. Sky, firmament;
  • நடு. மற்றோ ரந்தர விசும்பில் (சீவக. 836). 5. Intermediate space;
  • இடம். அந்தரமி தல்லவென (பாரத. ஒன்பதாம்.22). 6. Place;
  • இடுப்பு. அந்தர மேற்செம்பட்டோடு (திவ். திருவாய். 7, 6, 6). 7. Waist;
  • நடுவுநிலை. அந்தரந் தீர்ந்துல களிக்கு நீரினால் தந்தையுங் கொடியன் (கம்பரா. மந்தரை. 60). 8. Impartiality;
  • தேவலோகம். (பிங்.) 9. Heaven;
  • பேதம். அந்தரம் பார்க்கி னன்மை யவர்க்கிலை (கம்பரா. மாரீச.75). 10. Difference;
  • விபரீதம். விரிகோவண நீத்தார் சொல்லும் அந்தர ஞான மெல்லாம் (தேவா. 74, 10). 11. Contrariety, unsoundness;
  • தேவாலயம். (பிங்.) 12. Temple;
  • தீமை. என்மனை வாழும் பெண்ணால் வந்த தந்தரம் (கம்பரா. கைகேசி.40). 13. Evil;
  • கூட்டம். (பிங்.) 14. Crowd;
  • புறம்பு. (நாநார்த்த.) 1. Outside, exterior;
  • எல்லை. (நாநார்த்த.) 2. Limit, boundary;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an open space; a large extent of barren ground, அந்தரவெளி; 2. air, sky, ஆகாயம்; 3. difference; 4. crowd; 5. waist; 6. temple; 7. evil, தீமை; 8. darkness. In combinations it has different meanings as தேசாந்தரம், தீவாந் தரம், மாதாந்தரம், முகாந்தரம் etc. which see. அந்தரத்திலே நிற்க, to stand unsupported; to float in the sky. கிராமந்தரங்கள், crowds of villages. அந்தரதுந்துபி, drum of the gods.

வின்சுலோ
  • [antaram] ''s.'' Open space, வெளி. 2. Intermediate space, இடை. 3. Ether, as the vehicle of light and sound--suppos ed to pervade all things and to extend through the universe, பஞ்சபூதத்திலொன்று. 4. The sky, atmosphere, ஆகாயம். Wils. ''(p.)'' 37. ANTARA. 5. Temple, தேவர்கோயில். 6. Singleness, loneliness, solitariness, தனி மை. 7. Disaster, mishap, dilemma, தீமை. (பஞ். 49.) 8. End, taken distributively, end of each, முடிவு. 9. Difference, dissen sion, பேதம். 1. Measure, அளவு. 11. Re mainder after subtraction, difference, சேஷம். 12. Period of time, காலம். (சது.) 13. Dark ness, இருள். 14. Crowd, கூட்டம். ''(p.)''--''Note.'' All the meanings may be referred to the idea of ''within'' and ''without''. (''S. Dic.)'' In combination some variety of meaning is found, as, தேசாந்தரம், a foreign country; வருஷாந்தரம், every year; மாதாந்தரம், every month; முகாந்தரம், on account of; தீவரந்தரம், the remotest isle, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < antara. 1. Openspace; வெளி. 2. Interior space; உள்வெளி. பந்தரந்தரம் வேய்ந்து (பதிற்றுப். 51). 3. Darkness;இருள். (பிங்.) 4. Sky, firmament; ஆகாசம். அந்தரம் பாரிடமில்லை (திவ். திருப்பள்ளி. 7). 5. Intermediate space; நடு. மற்றோ ரந்தர விசும்பில் (சீவக.836). 6. Place; இடம். அந்தரமி தல்லவென(பாரத. ஒன்பதாம். 22). 7. Waist; இடுப்பு. அந்தரமேற்செம்பட்டோடு (திவ். திருவாய். 7, 6, 6). 8. Impartiality; நடுவுநிலை. அந்தரந் தீர்ந்துல களிக்கு நீரினால் தந்தையுங் கொடியன் (கம்பரா. மந்தரை. 60). 9.Heaven; தேவலோகம். (பிங்.) 10. Difference;பேதம். அந்தரம் பார்க்கி னன்மை யவர்க்கிலை (கம்பரா.மாரீச. 75). 11. Contrariety, unsoundness; விபரீதம். விரிகோவண நீத்தார் சொல்லும் அந்தர ஞான மெல்லாம் (தேவா. 74, 10). 12. Temple; தேவாலயம்.(பிங்.) 13. Evil; தீமை. என்மனை வாழும் பெண்ணால் வந்த தந்தரம் (கம்பரா. கைகேசி. 40). 14. Crowd;கூட்டம். (பிங்.)
  • n. cf. anta. End,close; முடிவு. (பிங்.)
  • அந்தரமத்திமபுத்தி antara-mattima-puttin. < id. +. (Astron.) Difference betweenthe mean and the true daily motions of planets;கிரகங்களின் நித்தியகதியில் உண்மைக்கும் மத்திமத்துக்குமுள்ள வேறுபாடு.
  • n. < antara. 1.Outside, exterior; புறம்பு. (நாநார்த்த.) 2. Limit,boundary; எல்லை. (நாநார்த்த.) 3. Neighbourhood; அயலானது. (நாநார்த்த.) 4. Distinction;விசேஷம். (நாநார்த்த.) 5. See அந்தரான்மா. (நாநார்த்த.) 6. Hiding, concealment; மறைவு. (நாநார்த்த.) 7. Hole; துளை. (நாநார்த்த.) 8. Pit;குழி. (நாநார்த்த.) 9. Cloth; ஆடை. (நாநார்த்த.)10. Passage next to the entrance of a house;இடைகழி. (சம். அக. Ms.) 11. See அந்தரவாண்டு.(W.) 12. Interval; அவகாசம். (நாநார்த்த.) 13.Occasion, time; அவசரம். (நாநார்த்த.) 14. Impediment; இடையூறு. அந்தரம் புகுந்த துண்டென(கம்பரா. நிந்தனை. 4). 15. Cloud; மேகம். (பொதி.நி.) 16. Standard measure, normal form;அளவு. (பொதி. நி.)