தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் இசைக்கருவி ; தேவ வாத்தியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவமுரசு. ஆர்ப்பன பல்லியமோ வந்தரதுந்து மியுமே (தக்கயாகப். 112). The drum of the celestials;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< antara + dundubhi. The drum of the celestials; தேவமுரசு. ஆர்ப்பன பல்லியமோ வந்தரதுந்துமியுமே (தக்கயாகப். 112).