தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானையின் பின்னங்காற் சங்கிலி. அந்தப்போதிகை யிடைபரிந் தழிய (பெருங். உஞ்சைக். 44, 78). Chain fastening the hind-leg of an elephant;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பின்னங்காலிற் சங்கிலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< andu +. Chain fastening the hind-leg of an elephant; யானையின் பின்னங்காற் சங்கிலி. அந்தப்போதிகை யிடைபரிந் தழிய (பெருங். உஞ்சைக். 44, 78).