தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசியிருக்கை , அரசன் மனைவி இருக்குமிடம் ; அரண்மனையில் பெண்கள் தங்குமிடம் ; பெண்டிர் தங்குமிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிருறைவிடம். 2. Zenana;
  • அரசியிருக்கை. (திவா.) 1. Queen's apartments in a royal palace;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see அந்தர்ப்புரம்.

வின்சுலோ
  • [antappuram] ''s.'' A place for kings' wives, &c. (p.) See அந்தப்புரம், under அந்தர். Wils. p. 37. ANTAHPURA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < antar +. 1. Queen's apartments in a royal palace; அரசி யிருக்கை. (திவா.) 2. Zenana; மகளிருறைவிடம்.
  • *அந்தபங்குநியாயம் anta-paṅku-niyā-yamn. < andha +. Maxim of the lame man and the blind man, used to illustrate mutual dependence for mutual advantage, as the lame man, mounted on the shoulders of the blind man, is able to direct him in the right way; குருடன் தோள்மேல் நொண்டி யேறிக்கொண்டு வழி காட்டக் குருடன் நடந்துசெல்வது போன்ற நெறி.