தமிழ் - தமிழ் அகரமுதலி
    யமன் ; சனி ; அழகன் ; குருடன் ; அறிவிலான் ; கடுக்காய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவிலான். கூடற்பெருமான் செந்தாள் விடுத்துறை யந்தர்கள். (கல்லா.7) 2. Fool, ignorant man
  • (மலை.) Chebulic myrobalan. See கடுக்காய்.
  • யமன். (தேவா. 978,5.) 1. Yama;
  • சனி. (திவா.) 2. Saturn;
  • அழகன். (திருப்பு. 40.) 3. Handsome man;
  • குருடன். அந்தர் கரமுற்ற தடியன்றி யறியார் (திருவாத. பு. புத்தரை. 79). 1. Blind man;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடுக்காய், குருடன், சனி.
குருடன், சனி.
குருடன், சனி.

வின்சுலோ
  • [antaṉ] ''s.'' A blind man, குருடன். Wils. p. 39. AND'HA. 2. The planet Sat urn, சனி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anta. 1. Yama;யமன். (தேவா. 978, 5.) 2. Saturn; சனி. (திவா.) 3.Handsome man; அழகன். (திருப்பு. 40.)
  • n. < andha. 1. Blindman; குருடன். அந்தர் கரமுற்ற தடியன்றி யறியார்(திருவாத. பு. புத்தரை. 79). 2. Fool, ignorant man;அறிவிலான். கூடற்பெருமான் செந்தாள் விடுத்துறையந்தர்கள் (கல்லா. 7)
  • n. cf. ananta. Chebulicmyrobalan. See கடுக்காய். (மலை.)