தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகிய அருள் ; பார்ப்பனத்தன்மை , அந்தணர் இயல்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகிய கிருபை. அந்தண்மை பூண்ட....அந்தணர் (திருமந். 234). 1. Seemly graciousness;
  • பார்ப்பனத்தன்மை. 2. Brāhmanhood;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Seemly graciousness; அழகிய கிருபை. அந்தண்மைபூண்ட... அந்தணர் (திருமந். 234). 2. Brāhman-hood; பார்ப்பனத்தன்மை.