தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகிய அருளுடையவன் ; முனிவன் ; பார்ப்பான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகிய கிருபையுடையான். செந்தீவண்ண ரந்தணாளர் கண்டீர் (தேவா. 181, 6). 1. Gracious one;
  • பார்ப்பான். அந்தணாளர்க் கரசு வரைவின்றே (தொல். பொ. 637). 2. Brāhman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Gracious one; அழகிட கிருபையுடையான். செந்தீவண்ண ரந்தணாளர் கண்டீர் (தேவா. 181, 6). 2.Brāhman; பார்ப்பான். அந்தணாளர்க்கரசு வரைவின்றே (தொல். பொ. 637).