தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகிய அருள் ; பார்ப்பனத்தன்மை , அந்தணர் இயல்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்ப்பனத்தன்மை. குறிகொளந்தண்மை தன்னை யொளித்திட்டேன் (திவ். திருமாலை, 25). Brāhmanhood;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Brāhmanhood; பார்ப்பனத்தன்மை. குறிகொளந்தணமை தன்னை யொளித்திட்டேன் (திவ். திருமாலை, 25).