தமிழ் - தமிழ் அகரமுதலி
    அந்தணனாகும் தன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்ப்பனத்தன்மை. அந்தணத்துவ மடைந்தனன் (உபதேசகா. சிவவிரத. 337). Brāhmanhood

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அந்தணன் + tva. Brāhmanhoo பார்ப்பனத்தன்மை.அந்தணத்துவ மடைந்தனன் (உபதேசகா. சிவவிரத. 337).