தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறைகிணறு , கரப்புநீர்க்கேணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறைகிணறு. அந்தக்கேணியு மெந்திரக் கிணறும் (பெருங். உஞ்சைக். 33, 3). Hidden well; covered well;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அந்தம் +.Hidden well; covered well; மறைகிணறு. அந்தக்கேணியு மெந்திரக் கிணறும் (பெருங். உஞ்சைக்.33, 3).