தமிழ் - தமிழ் அகரமுதலி
    உட்கருவி ; அவை : மனம் , புத்தி , சித்தம் ,அகங்காரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உட்கருவி. (சி. போசிற். 4, 1.) Inner seat of thought, feeling and volition, consisting of four aspects, viz., மனம், புத்தி, சித்தம், அகங்காரம்;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (அந்தர்+கரணம்) அந் தரிந்திரியம், s. the four intellectual faculties, மனம், புத்தி, அகங்காரம், சித்தம்; 2. the mind itself, மனம்; 3. conscience, மனச்சாட்சி. அந்தக்கரண சாட்சியாய், conscientiously. அந்தக்கரணாநுமானம், psychological proof.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உட்கரணம், மனம்.

வின்சுலோ
  • [antakkaraṇam] ''s.'' The intellec tual faculties-embracing, 1. மனம், The mind or organ of thought; 2. புத்தி, Rea son, the organ of consciousness, or appre hension; 3. ஆங்காரம், Energy, any one of the passions; 4. சித்தம், Will, resolution, desire; ''ex'' அந்தர், within, ''et'' கரணம். ''(p.)'' Wils. p. 37. ANTAHKARANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< antaḥ-karaṇa. Inner seat of thought, feelingand volition, consisting of four aspects, viz.,மனம், புத்தி, சித்தம், அகங்காரம்; உட்கருவி. (சி. போசிற். 4, 1.)