தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருள் ; அறியாமை ; மனவிருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஞ்ஞானம். மும்மலம் போர்த்த வந்தகாரப் படலவிருள் (மச்சபு. பாயி. 16). 2. Nescience;
  • இருள். (பிங்.) 1. Darkness, gloom;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. darkness, இருள்.

வின்சுலோ
  • [antakāram] ''s.'' Darkness, gloom, இருள். 2. Mental darkness, மனவிருள். Wils. p. 39. AND'HAKARA. 3. Hell, நரகம்; ''ex'' அந்தம். blind, ''et'' காரம், that which makes.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < andha-kāra.1. Darkness, gloom; இருள். (பிங்.) 2. Nescience;அஞ்ஞானம். மும்மலம் போர்த்த வந்தகாரப் படலவிருள்(மச்சபு. பாயி. 16).