தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆமணக்கு ; ஒரு சன்னிநோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சன்னிபாதவகை. (ஜீவரட்.) A delirious fever accompanied with convulsions, as ending one's life;
  • (மலை.) Castor-plant. See ஆமணக்கு.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. darkness, blindness. அந்தகன், அந்தன், (fem. அந்தகி) a blind person, குருடன்; 2. God of death, எமன். அந்தகாரி (அந்தக+அரி), Siva, the foe of Yama.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆமணக்கு, குருடு, ஒரு சன்னி நோய்.
அழிவு, குருடு.
அழிவு, குருடு.

வின்சுலோ
  • [antkm] ''s.'' A shrub, ஆமணக்கு, Ricinus, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Castor-plant. Seeஆமணக்கு. (மலை.)
  • n. < antaka. A delirious fever accompanied with convulsions, asending one's life; சன்னிபாதவகை. (ஜீவரட்.)