தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீதியின்மை , முறையின்மை ; வீண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீண். (தாயு. சசி.5.) 2. Uselessness;
  • அக்கிரமம். (தாயு. சுகவாரி, 12.) 1. Injustice, wrong action;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ, priv.) அஞ்ஞாயம், injustice; 2. illogicalness; 3. uselessness, வீண்.

வின்சுலோ
  • [aniyāyam] ''s.'' [''priv.'' அ.] Unrea sonableness, injustice, a wrong action, illo gicalness, நீதியின்மை. Wils. p. 41. ANYAYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-nyāya. 1.Injustice, wrong action; அக்கிரமம். (தாயு. சுகவாரி,12.) 2. Uselessness; வீண். (தாயு. சச்சி. 5.)