தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலையாமை ; நிலையற்றது ; பொய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலையாமை. 1. Instability;
  • நிலையற்றது. இந்த வநித்திய வாழ்வு வேண்டேன் (காஞ்சிப்பு. திருநெறிக். 18). 2. That which is transient, unstable;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அநித்தம், அநியதம், அநிதம், s. (அ, priv.) that which is not everlasting, temporal; 2. impermanence.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-nitya. 1.Instability; நிலையாமை. 2. That which istransient, unstable; நிலையற்றது. இந்த வநித்தியவாழ்வு வேண்டேன் (காஞ்சிப்பு. திருநெறிக். 18).