தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலையின்மை ; சிவசத்திபேதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவத்திபேதம். (அக. நி.) A šiva-sakti;
  • (சி.சி.பர.நிகண்.7) See அநித்தியம்.

வின்சுலோ
  • [anittam ] --அநித்தியம், ''s.'' [''priv.'' அ.] That which is temporal, worldly illu sion, transientness, time in opposition to eternity, நிலையின்மை; [''ex'' நித்தம்.] Wils. p. 29. ANITYA. 2. Falsehood, பொய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See அநித்தியம். (சி.சி. பர. நிகண். 7.)
  • n. < a-nityā. (Šaiva.)A Šiva-šakti; சிவசத்திபேதம். (அக. நி.)
  • n. < a-nityā. (Šaiva.)A Šiva-šakti; சிவசத்திபேதம். (அக. நி.)