தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவுகடந்தது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளவுகடந்தது. அநித கோடி யணிமுடி மாலையும் (பெரியபு. திருமலை.5). That which is unrestricted, unlimited;
  • நிலையற்றது. அநிதவுடற்பூதமாக்கி (திருமந். 1854). That which is transient or unstable;

வின்சுலோ
  • [anitam ] --அநியதம், ''s.'' [''priv.'' அ.] Transientness, அநித்தியம். (உரிச்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-niyata. Thatwhich is unrestricted, unlimited; அளவுகடந்தது.அநித கோடி யணிமுடி மாலையும் (பெரியபு. திருமலை. 5).
  • n. < a-nitya. Thatwhich is transient or unstable; நிலையற்றது.அநிதவுடற்பூதமாக்கி (திருமந். 1854).
  • n. < a-nitya. Thatwhich is transient or unstable; நிலையற்றது.அநிதவுடற்பூதமாக்கி (திருமந். 1854).