தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எப்பொழுதும். அநிசம் பற்றின்றி நிற்கும் (ஞானவா.புண்ணி. 11). Always;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ, priv.) eternity, நித்தி யம்; 2. (adv.) always.

வின்சுலோ
  • [anicam] ''s.'' [''priv.'' அ.] Eternity, that which is eternal, நித்தியம். Wils. p. 3. ANISHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < anišam. Always;எப்பொழுதும். அநிசம் பற்றின்றி நிற்கும் (ஞானவா.புண்ணி. 11).