தமிழ் - தமிழ் அகரமுதலி
    மோதிரவிரல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மோதிர விரல். பெருவிரலை யநாமிகையோ டியையக் கூட்டி (கூர்மபு. சுத்தாசம. 10). Ring-finger, as having no specific name;

வின்சுலோ
  • [anāmikai] ''s.'' [''priv.'' அ.] The ring finger, the third finger, ஆழிவிரல், the name less. Wils. p. 29. ANAMIKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-nāmikāRing-finger, as having no specific name; மோதிவிரல். பெருவிரலை யநாமிகையோ டியையக் கூட்டி(கூர்மபு. சுத்தாசம. 10).