தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திக்கற்றவன். Colloq. Helpless person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அந்+ஆதி) what has no beginning, eternal God; 2. (அ+நாதி) a poor destitute person, a widow. அநாதியாய், enternally; 2. in a helpless condition. அநாதி தெரிந்துகொள்ளுதல், அநாதி முன் குறிப்பு, predestination.

வின்சுலோ
  • [anāti] ''s.'' [''priv.'' அந்.] The eternal; God, கடவுள். 2. that which has no be ginning. See அனாதி. Wils. p. 28. ANADI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-jñāti. Helpless person; திக்கற்றவன். Colloq.