தமிழ் - தமிழ் அகரமுதலி
    வியப்பு இரக்கச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிசயக் குறிப்பு.(பிங்.) An exclamation of wonder;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • interj. an exclamation of wonder &c.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓர் அதிசய இரக்கச்சொல்,இரக்கச்சொல்.

வின்சுலோ
  • [attō] ''inter.'' An exclamation of wonder, pity and distress, அதிசயவிரக்கச்சொல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. An exclamation ofwonder; அதிசயக் குறிப்பு. (பிங்.)