பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேள்விப் புரோகிதன் ; செயலில் தலைமை வகிப்பவன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
காரியத்தலைமை வகிப்பவன். அவன் அத்துவரியுவாய் நின்று பாடுபடுகிறான். 2. Active leader, as an adhvaryu;
யாக புரோகிதரு ளொருவன் வன்றிறல் வசுக்க ளத்துவரியு (மச்சபு. சந்திரோ. 12). 1. Chief Yajur-vēdic priest at a sacrifice;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
adhvaryu
.1. Chief Yajur-vēdic priest at a sacrifice; யாகபுரோகிதரு ளொருவன். வன்றிறல் வசுக்க ளத்துவரியு(மச்சபு. சந்திரோ. 12). 2. Active leader, as an
adhvaryu;
காரியத்தலைமை வகிப்பவன். அவன் அத்துவரியுவாய் நின்று பாடுபடுகிறான்.