தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடைதல் ; இசைத்தல் ; பொருத்தல் ; ஒருநிலைப்படுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எட்டுதல். அந்தச் சமாசாரம் எஜமானன் காதிலும் அத்திப்போய் விட்டது. (W.) 4. To reach;
  • சார்தல். என்தோளை அத்திக்கொண்டுவா. (W.) 3. To lean on;
  • அப்புதல். மருந்தைக் காயத்தின்மே லத்திவைத்தான். (W.) 2.To apply, as medicine to a wound;
  • இரண்டுதுண்டை ஒன்றாய்ப் பொருத்தியிசைத்தல். அத்தித்தைத்தான் (w.) 1. To unite, as two or more parts, make to fit in with one another;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v.tr. [T. attu, K. hat-tisu.] 1. To unite, as two or more parts, maketo fit in with one another; இரண்டுதுண்டை ஒன்றுய்ப் பொருத்தியிசைத்தல். அத்தித்தைத்தான். (W.) 2.To apply, as medicine to a wound; அப்புதல்.மருந்தைக் காயத்தின்மே லத்திவைத்தான். (W.) 3. Tolean on; சார்தல். என்தோளை அத்திக்கொண்டுவா. (W.)4. To reach; எட்டுதல். அந்தச் சமாசாரம் எஜமானன்காதிலும் அத்திப்போய் விட்டது. (W.)