தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாறுபாட்டு உணர்ச்சி ; ஒன்றன் இயல்பை ஒன்றன்மேல் ஏற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுகை. (வேதா. சூ. 28) Erroneously attributing the properties of one thing to another;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< adhyārōpa. Erroneously attributing the properties of one thing to another; ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுகை. (வேதா. சூ. 28.)