தமிழ் - தமிழ் அகரமுதலி
    நூலின் கூறுபாடு , நூற்பிரிவு ; இலக்கியச் செய்யுட்பகுதி ; வேதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூற்பிரிவு. (பிங்.) Chapter, division of a book;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. section, chapter, division, of a book, அதிகாரம்.

வின்சுலோ
  • [attiyāyam] ''s.'' Section or divi sion of a book, படலம். 2. A chapter or lecture of the Vedas, வேதநூலைவிரித்தவிலக்கி யத்தின்கூறுபாடு. 3. Sacred writings, வேதம். Wils. p. 24. AD'HYAYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < adhyāya.Chapter, division of a book; நூற்பிரிவு. (பிங்.)