தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேதமுரைப்போன் ; உபாத்தியாயன் , ஆசிரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேத மோதுவிப்போன். (பிரபோத. 11, 5.) Teacher, instructor of the vēda;

வின்சுலோ
  • [attiyāpakaṉ] ''s.'' A teacher of the Vedas, வேதமோதுவிப்போன். Wils. p. 24. AD'HYAPAKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < adhyā-paka. Teacher, instructor of the Vēda; வேதமோதுவிப்போன். (பிரபோத. 11, 5.)