தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆன்மாவுக்குரியது ; சைவாகமங்களுள் ஒரு பகுதி ; ஆன்மா பிறரால் அடையும் துன்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆன்மாவுக்குரியது. (W.) 1. Pertaining to the soul;
  • சைவாகமங்களுள் ஒரு பகுதி. வைதிகம் அத்தியான்மிகம் அதிமார்க்கம் . . . என நூல்களை ஐவகைப்படுத்து (சி. போ. பா. சிறப். 17). 2. (šaiva.) A section of šaivāgamas;
  • ஆன்மா பிறரால் அடையுந் துக்கம். (சி. சி. 2, 39, சிவாக்.) 3. (Phil.) Physical and mental afflictions caused to one`s self by others;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அத்தியாத்துமிகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ādhyātmika. 1. Pertaining to the soul;ஆன்மாவுக்குரியது. (W.) 2. (Šaiva.) A sectionof Šaivāgamas; சைவாகமங்களுள் ஒரு பகுதி.வைதிகம் அத்தியான்மிகம் அதிமார்க்கம் . . . எனநூல்களை ஐவகைப்படுத்து (சி. போ. பா. சிறப். 17).3. (Phil.) Physical and mental afflictionscaused to one's self by others; ஆன்மா பிறரால்அடையுந் துக்கம். (சி. சி. 2, 39, சிவாக்.)