தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன்னால் வரும் துன்பம் ; கடவுட்கு அடுத்தது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See அத்தியான்மிகம்.

வின்சுலோ
  • [attiyāttumikam ] --அத்தியான் மிகம், ''s.'' Disease occasioned by one's own misconduct, தன்னால்வருந்துன்பம். (உப. 191.) See தாபத்திரயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.See அத்தியான்மிகம்.