தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆரோபம் , ஏறுதல் ; ஒன்றன் குணத்தை மற்றொன்றன்மேல் ஏற்றுதல் ; மாறுபாட்டுணர்வு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றன் குணத்தை மற்றோன்றன்மே லேற்றுகை. உற்றவத்தியாச விலக்கணமாம் வேறொன்றிலொன் றுணர்தலாம் (வேதா. சூ.90). Erroneous superimposition, transference of an attribute from one thing to another which does not really possess it;

வின்சுலோ
  • [attiyācam ] --அத்தியாரோபம் --அத்தியாரோபனம், ''s.'' [''in'' பிரபுலிங்.] Mistak ing one thing for another, illusion, ஆரோ பம். ''(p.)'' Wils. p. 25. AD'HYASA, and AD'HYAROPANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < adhyāsa.Erroneous superimposition, transference of anattribute from one thing to another whichdoes not really possess it; ஒன்றன் குணத்தைமற்றொன்றன்மே லேற்றுகை. உற்றவத்தியாச விலக்கணமாம் வேறொன்றிலொன் றுணர்தலாம் (வேதா. சூ.90).