தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகை ஊண் ; அவாய்நிலையால் வருவித்த சொல் ; தருக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவாய் நிலையால் வருவித்து முடிக்கை. (பி. வி. 50, உரை.) Supplying an ellipsis;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < adhyā-hāra. (Gram.) Supplying an ellipsis; அவாய்நிலையால் வருவித்து முடிக்கை. (பி. வி. 50, உரை.)