தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேதம் ஓதல் , படித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓதல் அத்தியயனத்தொடு வலமாத்திரிந்து (நல். பாரத. தருமசா. 177). Learning, studying, esp. the Vēda;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அத்தியானம், s. the reading or chanting of the Vedas; 2. studying, learning by rote. அத்தியாபனம் பண்ண, to study the Veda. அத்தியாபனம், teaching the Veda.

வின்சுலோ
  • [attiyayaṉam ] --அத்தியாயனம், ''s.'' Study, reading, especially of the sacred books, one of the six duties of Brahmans, வேதமோதுகை. Wils. p. 24. AD'HYAYANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < adhya-yana. Learning, studying, esp. the Vēda;ஓதல். அத்தியயனத்தொடு வலமாத்திரிந்து (நல். பாரத.தருமசா. 177).
  • *அத்தியயனோற்சவம் attiyayaṉōṟ-cavamn. < id. + utsava. Festival in Viṣṇutemples during which are chanted the Divyaprabandha and Vēdic hymns for ten days before(பகற்பத்து), and ten nights after (இராப்பத்து)Vaikuṇṭha-ēkādašī; விஷ்ணுகோயி லுற்சவ வகை. (கோயிலொ. 8.)